பெண்கள் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து அமைச்சர்
மதுரையில் மகளிருக்கான லேடி டோக் பெருமாட்டி கல்லூரி, 70வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை இன்று (ஜூலை .9) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவின் குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





