மேலூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம்

மதுரை மேலூர் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் மேலூில் சி ஐ டி யு, சிபிஎம் ,விவசாய சங்கம் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய அரசுக்கு எதிரான வேலை நிறுத்தம் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (ஜூலை .9) காலை மேலூர் தபால் நிலையம் முன்பு கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Next Story