காணாமல் போன இரண்டு வயது சிறுவன் மீட்பு

காணாமல் போன இரண்டு வயது சிறுவன் மீட்பு
X
மதுரை திருமங்கலம் அருகே நேற்று முன் தினம் காணாமல் போன இரண்டு வயது சிறுவன் மீட்கப்பட்டான்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உலகணியைச் சேர்ந்த கிருஷ்ணன், சுவாதி தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் ஆதீஷ்குமார் (2) நேற்று முன்தினம் (ஜூலை.7) மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். மாடுகளை வீட்டின் பின்புறம் கட்டிவிட்டு சுவாதி வந்து பார்த்த போது 2 வயது மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல் இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று முடிஞ்ச அளவு கூட கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தண்ணி இல்லாத ஊரைச் சகதியில் கால்கள் சிக்கி அணுகிக் கொண்டிருந்த அஜித்குமாரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
Next Story