வாணியம்பாடியில் ரயில் மறியலில் ஈடுப்பட முயன்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது!

வாணியம்பாடியில் ரயில் மறியலில் ஈடுப்பட முயன்ற  அனைத்து  தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது!
X
வாணியம்பாடியில் ரயில் மறியலில் ஈடுப்பட முயன்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரயில் மறியலில் ஈடுப்பட முயன்ற அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கைது! தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட முனையங்களையும், விவசாயிகள் விரோத சட்டங்களை கைவிடக்கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வலியுறுத்தியும், உணவு, மருந்து, விவசாய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும், ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிடக்கோரியும், வனபாதுகாப்பு சட்டத்திருதத்தை திரும்பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வாணியம்பாடி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்..
Next Story