ஒன்றிய அரசை கண்டித்து சங்கரன்கோவிலில் சாலை மறியல்

ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று சாலை மறியல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சோமுசா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ், பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட சங்கங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை நீக்கி விட்டு 4 சட்ட தொகுப்பு களை உருவாக்கியுள்ளதை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை 200க்கு மேற்பட்டவர்களே சங்கரன்கோவில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Next Story