ஊத்தங்கரை அருகேமக்கள் தொடர்பு திட்ட முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அடுத்த ரெட்டிபட்டி கிராமத்தில் அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்து வதற்கு அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு நடத்தப்பட்ட மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை மற்றும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட ஆணைகளை பொதுமக்களுக்கு உடனடியாக நிவர்த்தி செய்ய து வழங்கினார். இதில் பொது மக்கள் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

