எம்பி நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கான ஓய்வறை

எம்பி நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கான ஓய்வறை
X
மதுரை அரசு போக்குவரத்து நகர் கிளையில் தொழிலாளருக்கான ஓய்வறை எம்பி நிதியிலிருந்து கட்டுவதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது
அரசு போக்குவரத்து மதுரை மண்டலம் மதுரை நகர் கிளையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நிதியிலிருந்து தொழிலாளர் ஓய்வரைக்கு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. மதுரை மண்டல சிஐடியூ பொதுச் செயலாளர் தோழர் அழகர்சாமி தலைவர் மாரியப்பன் பொருளாளர் சிவக்குமார் துணைப் பொதுச் செயலாளர் செல்வகுமார் மதுரை மாநகர் சி பி ஐ எம் மாவட்டச் செயலாளர் கணேசன் மதுரை துணை மேயர் நாகராஜன், விஜயராஜன் இடை கமிட்டி செயலாளர் அழகர்சாமி TNSTC பொது மேலாளர் அவர்கள் அலுவலகப் பணியாளர்கள் மதுரை நகர் கிளையின் செயலாளர் திலீப் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story