கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லுாரியில் பேச்சு போட்டி

X
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லுாரியில் வரும் 21-ஆம் தேதி அன்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி மற்றும் 22- ஆம் தேதி அன்று கருணாநிதி பிறந்த நாள் பேச்சு போட்டியும் நடைபெருகிறது. இதை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு காலையும், கல்லுாரி மாணவர்களுக்கு பிற்பகலும் நடைபெறுகிறது. அரசு இதில் உதவி பெறும், தனியார் பள்ளி கல்லுாரிகள், பொறியியல், மருத்துவம், பல்தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story

