சந்தூரில் தாமரை செல்லியம்மன் கோவில் திருவிழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள தாமரை செல்லியம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெறது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்க பட்டது. இதில் பெண்கள் மா விளக்கு தட்டு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். இதில் 100த்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை ஊர் பொது செய்திருந்தார்
Next Story

