சிங்காரபேட்டை: வண்டல் மண் நீக்கி கரையை வலுபடுத்தும் பணி ஆய்வு.

சிங்காரபேட்டை: வண்டல் மண் நீக்கி கரையை வலுபடுத்தும் பணி ஆய்வு.
X
சிங்காரபேட்டை: வண்டல் மண் நீக்கி கரையை வலுபடுத்தும் பணி ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரப்பேட்டை ஊராட்சி, நார்சாம்பட்டி குறத்தி குட்டை ஏரியில், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ. 3 இலட்சம் மதிப்பில் வண்டல் மண் நீக்கி கரையை வலுபடுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் இ. ஆ. ப., இன்று 09. 07. 2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story