ஓசூர்:தார் சாலை அமைக்க பூமி பூஜை ஓசூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் கிழக்கு ஒன்றியம் பேரண்டப்பள்ளி ஊராட்சி மோரனப்பள்ளி கிராமத்தில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் நிதியிலிருந்து சுமார் 49 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்யபட்டது. இதில் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

