கடலூர்: ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர்

X
கடலூரில் லெனின் (வயது 23) என்பவர் தனது சொந்த ஊரான பாம்பனுக்கு செல்ல ராமேஸ்வரம் ரயிலில் பயணித்த போது கேப்பர் மலைப்பகுதியில் செல்போன் நழுவிய நிலையில் அதை பிடிக்க முயன்ற போது கீழே தவறி விழுந்தவர் பலத்த காயம் அடைந்து மயக்க நிலைக்குச் சென்றார். மயக்கம் தெளிந்து கேப்பர்மலை ரயில் நிலையம் வந்த லெனின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story

