ராசிபுரத்தில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் ...

X
Rasipuram King 24x7 |9 July 2025 9:44 PM ISTராசிபுரத்தில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் ...
மத்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோத. தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து.மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில். அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் புதன்கிழமை ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் S.ராமகிருஷ்ணன் AITUC மாவட்ட செயலாளர். R.V.விஸ்வநாதன் மாவட்ட செயலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு. M.ரங்கசாமி மாவட்ட பொருளாளர் CITU. ஆகியோர் தலைமையில். நிர்வாகிகள் S.மணிமாறன் நகர செயலாளர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. R.லோகநாதன் மாநில தலைவர் தொழிற்சங்க கூட்டமைப்பு. T.விஜயகுமார் மாவட்ட தலைவர் தொழிற்சங்க கூட்டமைப்பு. V.கண்ணன் மாவட்டத் துணைத் தலைவர் CITU. S.ஆனந்தபாபு மாவட்ட தலைவர் தொழிற்சங்க கூட்டமைப்பு. P. சரவணன் மாவட்ட செயலாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு.L.மாரிமுத்து மாவட்ட துணைச் செயலாளர ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம். P.R.செங்குட்டு வேல் மாவட்ட குழு AITUC. A.J.சாதிக் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர். V.ராஜேந்திரன் மாவட்ட தலைவர் தொழிற்சங்க கூட்டமைப்பு. ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.. மறியல் போராட்டத்தில் சிறப்புரை தோழர்கள் P.துரைசாமி மாவட்ட அமைப்பாளர் HMS உழைப்பாளர் சங்கம். V.சங்கரன் மாவட்ட நிர்வாகி CITU. A.சரவணகுமார் மாநில தலைவர்.மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 40 க்கும் மேற்பட்டோர் கைதாகினார்.
Next Story
