வேலூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு!

வேலூர் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு!
X
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதில் வேலூர் மாவட்டம் சார்பில் பங்கேற்க 25வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் ஜூலை 12-ம் தேதி காலை 11 மணியளவில் வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. தேர்வுக்கு வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் சீருடையில் வர வேண்டும் என மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஜு.வி.சம்பத் தெரிவித்துள்ளார்.
Next Story