வேலூர் : தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்!

வேலூர் : தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்!
X
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உணவு மருந்துகள் வேளாண் இடுபொருள் ஜிஎஸ்டி வரியை நீக்கவும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story