வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை!

வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை!
X
வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத மூல நட்சத்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 9) ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி தண்டு மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத மூல நட்சத்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 9) ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story