பர்கூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்.

பர்கூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்.
X
பர்கூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் பேரூராட்சி ஜகினிகொல்லை அருகே வருவாய்த்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story