பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது

பெட்டிக்கடையில் மதுபானம் விற்பனை செய்தவர் கைது
X
கொடைக்கானலில் பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
திண்டுக்கல் மதுவிலக்கு DSP.முருகன் தலைமையில் பழனி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் லாவண்யா மற்றும் போலீசார் கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குருசாமி மகன் ராஜு(50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story