பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

X
திண்டுக்கல், ரயில் நிலைய நடைமேடை 2-ல் SRMU அலுவலகம் முன்பு SRMU சார்பாக கோட்டைதலைவர் செந்தில்குமார் தலைமையில் தனியார் மையத்தை கைவிடவும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

