தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது
X
கள்ளக்காதல் எதிரொலி திண்டுக்கல்லில் தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த அண்ணன் கைது
திண்டுக்கல், பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த அண்ணன் பவித்ரன்(30) தம்பி ஹரிஹரன்(26) இருவருக்கும் கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு அண்ணன் பவித்ரன் தம்பி ஹரிஹரனை அரிவாளால் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அரிவாளார் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிள்ளையார்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அண்ணன் பவித்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story