அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

X
திருப்பூர் புளியந்தோட்டம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 42 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
Next Story

