ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்ட செய்திக்குறிப்பில், வரும் ஜூலை 15 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்முகாம்கள் அக்டோபர் மாதம் வரை நடைபெறும். முகாம் நடைபெறும் நாட்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் முகாமில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story

