ராணிப்பேட்டையில் நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் நாள்

ராணிப்பேட்டையில் நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் நாள்
X
நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் நாள்
ராணிப்பேட்டை மண்டல கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஜூலை 11) ராணிப்பேட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெ.மலர்விழி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
Next Story