ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ தாளவாடியை சேர்ந்த சிவராஜ் என்பவர் தனது வீட்டில் இண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இந்த செடி நேற்று முன்தினம் இரவு பூ பூத்தது. இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு சென்று அந்த பூக்களை ரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Next Story