சிவகங்கையில் மதுபான கடைகளை மூட உத்தரவு

சிவகங்கையில் மதுபான கடைகளை மூட உத்தரவு
X
சிவகங்கையில் மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
சிவகங்கை நகர், ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோவிலில் 11.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று பூச்சொரிதல் விழா நடைபெறுவதை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு 7514 (பேருந்து நிலையம் அருகில்), 7552 (திருவள்ளுவர் தெரு), 7556 (பழைய JP தியேட்டர் அருகில்), 7714 (இரயில் நிலையம் அருகில்), 7555 (EB அலுவலகம் எதிர்புறம் நாட்டரசன்கோட்டை), 7577 (தொண்டி ரோடு, ராகினிப்பட்டி) ஆகிய மதுபானக்கடைகள் மற்றும் TVLகிங்ஸ் ரெக்ரியேசன் கிளப் (மரக்கடை வீதி), 7 ஸ்டார் விளையாட்டு நற்பணி மன்றம் (நேரு பஜார், சிவகங்கை) ஆகிய தனியார் மதுக்கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story