காவேரிப்பட்டினத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடக்கம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வீடு தோன்றும் விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் உள்ள மலையாண்டஅள்ளி, கூரம்பட்டி, பாலேகுளி ஆகிய ஊராட்சிகளில் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தொடங்கி வைத்து விண்ணப்பங்களை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

