மதுரையில் ரத்ததான முகாம்.

மதுரையில் யாதவ மக்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது
இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 2068 வது ஜெயந்தி விழா யாதவ மக்கள் சமூக நல அறக்கட்டளை இராஜாஜி மருத்துவமனை ரத்த வங்கி இனனந்து மாபெரும் ரத்ததான முகாம் யாதவர் பண்பாட்டுக் கழக மண்டபத்தில் இன்று (ஜூலை.10) நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்நாடு யாதவசமூக அறக்கட்டளை மாநில செயலாளர் நிறுவன தலைவர் யாதவா மகா சபையின் மாநில செயலாளர் ஜெயராம் தலைமையில் யாதவகல்லூரி துணைத்தலைவர் கருணாநிதி. சிவராமகிருஷ்ணன் யாதவ் கால்நடை வளர்ப்ப்பேர்பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சசத்தியம் .சரவணன் பொக்கிஷம் வெங்கடேஷ் யாதவ் செல்வம் வீரபாண்டி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு 60 க்கு மேற்பட்டோர் குருதி கொடை தானம் செய்தனர்
Next Story