தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் தேங்காய்பருப்பு மூட்டை: 47 எடை:22.88குவிண்டால் மதிப்பு: 5,52,716/- கிலோ அதிகவிலை:257.67 குறைந்தவிலை: 218.78 சராசரிவிலை:238.22 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
Next Story




