மாநகர காவல் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு

X
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் பாதுகாப்பில் நேரடியாக பணியாற்றி எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் செய்த ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணிக்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story

