பெரம்பலூர் சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு பூஜை

பெரம்பலூர் சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு பூஜை
X
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு இன்று (ஜூலை 10) ஆனி மாத வியாழக்கிழமை முன்னிட்டு காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கெளரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.
Next Story