பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு
X
பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
விருத்தாசலம் ராணி மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை 11 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது‌. கடலூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து பெரும்பாலான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story