மூளை வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு சக்கர நாற்காலி!

X
வேலூர் சாரல் அரிமா சங்க 11-ம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வேலூர் தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் டார்லிங் குழும தலைவர் வெங்கடசுப்பு கலந்து கொண்டு, மூளை வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுனர் டாக்டர் ஜெயக்குமார், தலைவர் சுனந்தா விக்ரம் மற்றும் நினு தாண்டவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

