சங்கரன்கோவிலில் குடிதண்ணீர் பைப் லைன் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகைக்கடை பஜார் பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் நுழைவு வாயில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு நிலத்தடியில் செல்லும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

