தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.
X
தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள நமலேரி பகுதியை சேர்ந்தவர் வைகுந்தம் (43) கூலித்தொழிலாளியான. இவர் சம்வம் அன்று தேதி நமலேரி ஏரியில் குளித்த போது எதிர்பாரவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். குறித்து தகவல் அறிந்தது வந்த தேன்கனிக்கோட்டை போலீசார் வைகுந்தம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விக்காக தேன்கனிக்கோட்டை அரசு அருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story