மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே விபத்து

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மகாத்மாகாந்தி மருத்துவமனை அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது வடமதுரை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
Next Story

