அழகு முத்துக்கோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் படத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மதுரையில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு இன்று (ஜூலை.11 ) காலை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story