திருமங்கலத்தில் திமுக பொதுக்கூட்டம்

X
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று (ஜூலை .10)மாலை மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக இளைஞர் அணி சார்பாக சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காவது சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் .பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் லியோனி வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

