வாலாஜா: திமுகவில் இணைந்த அதிமுகவினர்!

X
வாலாஜா தெற்கு ஒன்றியம் மணியம் பட்டு ஊராட்சி அ.தி.மு.க.வை சார்ந்த அசோக்குமார் மற்றும் பெல் நரசிங்கபுரம் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் பாரதிராஜா குமார் தலைமையில் 125 நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் திமுகவில் நேற்று மாலை இணைந்தனர். இணைந்தவர்களுக்கு கருப்பு சிவப்பு வேட்டி புடவைகள் வழங்கி வாழ்த்தி வரவேற்றார் அமைச்சர்.
Next Story

