ராணிப்பேட்டையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

X
ராணிப்பேட்டையில் வருகின்ற ஜூலை 19 சனி காலை 8:30 முதல் மாலை 3 மணி வரை தென்கடப்பந்தாங்கலில் உள்ள, ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் சுமார் 10,000 தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த (9488466468, 9952493516) அழைத்து தெரிந்து கொள்ளலாம்.
Next Story

