திமிரியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

திமிரியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
திமிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் பாபுவை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.
Next Story