புனித பயணம் மேற்கொள்ள நிதி

X
திருநெல்வேலி மாவட்டத்தில் புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் www.bcmbcmw.tn.gov.in என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
Next Story

