சுதந்திர போராட்ட வீரருக்கு கவர்னர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரருக்கு கவர்னர் மரியாதை
X
நெல்லையில் மகாராஷ்டிரா கவர்னர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன்
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் 315வது பிறந்தநாள் இன்று (ஜூலை 11) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மகாராஷ்டிரா கவர்னர் மேதகு சி‌.பி ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட பாஜகவினர், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story