குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா நிறைவு

X
சிவகங்கை மாவட்டம், தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 100-வது பிறந்த நாள் நிறைவு, அரசு விழாவினையொட்டி மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, அன்னாரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில், குன்றக்குடி ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

