சுதந்திர போராட்ட வீரருக்கு தேமுதிகவினர் மரியாதை

X
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் குருபூஜை இன்று (ஜூலை 11) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட தேமுதிகவினர் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Next Story

