ராமநாதபுரம் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் குருபூஜை விழாவில் பங்கேற்பு
அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் சார்பாக அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஐயா ஓபிஎஸ் அவர்கள் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய அண்ணன் ஆர்.தர்மர் MP., அவர்களின் ஆலோசனைப்படி மண்டபம் மேற்கு ஒன்றியத்தின் சுப்பையா நகரில் அமைந்துள்ள முதல் சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக ஒன்றிய கழகச் செயலாளர் டிஜிஎஸ்.அழகர்சாமி BE., அவர்களின் தலைமையில் முன்னிலை தொகுதி கழகச் செயலாளர் எம்.முத்துப்பாண்டி சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அஸ்லாம்,எம்ஜிஆர் மன்ற தலைவர் கோவிந்தராஜ் மற்றும் ஸ்ரீபாகன் ஒன்றிய மீனவரணி செயலாளர் ரவி பட்டணகாத்தான் ஊராட்சி மோகன் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் விஜய்குமார் வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் மோகன் தகவல் தொழில்நுட்ப பிரிவு சபரி மற்றும் ஜோதி என்மனம் கொண்டான் ஊராட்சி செயலாளர்கள் வெள்ளைச்சாமி அருண்குமார் தகவல் தொழில்நுட்ப ஒன்றிய தலைவர் பிரவீன் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வழிபட்டனர்.
Next Story




