மாவீரன் படத்திற்கு மாலை அணிவித்த மாவட்ட செயலாளர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை .11) சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள் மாவீரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story



