கோவில் திருவிழாவை முன்னிட்டு மதுபான கடைகள் மூடல்

X
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஸ்ரீ வீரசேகர உமையாம்பிகை திருக்கோவில், வருடாடந்திர தேரோட்டம் நடைபெறும் பொருட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக, 12.07.2025 அன்று ஒருநாள் மட்டும் சாக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் எண்:7535 (கண்டனூர்), 7540 (கௌல்கொல்லை), 7525 (புதுவயல்), 7538(பனம்பட்டி), 7655 (செங்கரை) மற்றும் 7653 (மித்ராவயல்) ஆகியவற்றை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story

