காவேரிப்பட்டணம் அருகே முதியவர் துக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள செட்டி மாரம்பட்டி கிருஷ்ணன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணபதி (72) தொழிலாளியான இவருக்கு நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். அதனால் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் ஆகவில்லை. இதனால் மனமு டைந்து காணப்பட்ட கணபதி சம்வம் அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

