தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நியமனம்

தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நியமனம்
X
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேரன்மகாதேவி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக மேலசேவலை சேர்ந்த செல்வம் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.
Next Story