நீலகிரி மாவட்டம் உதகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார் ............................

நீலகிரி மாவட்டம் உதகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை  மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு  கொடி அசைத்து துவக்கி வைத்தார் ............................
X
பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் உதகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார் ............................ நீலகிரி மாவட்டம் குடும்ப நல செயலகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்துறை சார்பில் பொதுமக்களுக்கு மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியாசித்து துவக்கி வைத்தார் மேலும் இதில் பள்ளி ,பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கையில் பதாதைகள் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் இந்த பேரணி ஆனது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி முக்கிய சாலை வழியாக உதகை மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தனர் இந்த பேரணையில் பெண்களை காப்போம் குழந்தைகளுக்கான இடைவேளையை பின்பற்ற வேண்டும் என பதாகைகள் கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story